யட்டிநுவரை பிரதேசச் செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யட்டிநுவரை
பிரதேசச் செயலாளர் பிரிவு
பிரதேசச் செயலகங்கள்
நாடு  இலங்கை
மாகாணம் மத்திய மாகாணம்
மாவட்டம் கண்டி மாவட்டம்
நேர வலயம் இலங்கை நேரம் (ஒசநே+5:30)

யட்டிநுவரை பிரதேசச் செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேசச் செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 95 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, இதன் பரப்பளவு 70 சதுர கிலோமீட்டர்களாகவுள்ளது. இங்கு 152 கிராமங்களும், 28500 குடும்பங்களும் உள்ளன. அத்துடன் இப்பிரிவில் 06 வைத்தியசாலைகளும் 47 பாடசாலைகளும் உள்ளன.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Statistical Information". Ministry of Public Administration & Home Affairs and District Secretariat.. பார்த்த நாள் 12 சூன் 2016.

வெளியிணைப்புக்கள்[தொகு]