யக் பெறய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யக் பெறய (Yak Beraya) என்பது இலங்கையின் ஒரு தாள வாத்தியக் கருவியாகும். பெறய என்னும் சிங்களச் சொல் மேளம் எனும் இசைக்கருவியைக் குறிக்கும்.

இலங்கையில் யக் பெறய, றுகுண பெறய, தெவில் பெறய, பகத்தரட்ட பெறய என்பன தாழ்நிலப் பகுதி (தெற்குப் பகுதி) நாட்டியங்களுடன் இணைந்த பாரம்பரிமான மேளங்களாகும். நீண்ட உருளை வடிவமான இந்த இசைக்கருவி இரண்டு கைகளாலும் இசைக்கப்படுகின்றது.

யக் பெறய கிட்டத்தட்ட 3 அடி நீளமானதும், 1 அடி 3 அங். விட்டம் உடையதும் ஆகும். இதன் வட்டப் பகுதி மான் தோலினால் ஆனது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யக்_பெறய&oldid=3226104" இலிருந்து மீள்விக்கப்பட்டது