மோதி பள்ளிவாசல், போபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோதி பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்போபால், இந்தியா
சமயம்இஸ்லாம்
ஆட்சிப்பகுதிபோபால்
நிலைபள்ளிவாசல்
மோதி வள்ளிவாசலின் கிழக்கு வாசல்

மோதி பள்ளிவாசல் ( Moti Masjid ) என்பது இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலாகும். இந்த பள்ளிவாசல் போபாலின் நவாப் சிக்கந்தர் பேகம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு அவருடைய மகள் ஷாஜகான் பேகம் காலத்தில் 1860இல் கட்டி முடிக்கப்பட்டது.[1] இது புது தில்லி, ஜாமா பள்ளிவாசலின் பிரதியாகும்.[2] இதன் கட்டுமானத்தில் சிவப்பு மணற்கல் வெள்ளை பளிங்கு பயன்படுத்தப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhopal: Gold part of Moti Masjid finial on dome stolen". The Times of India. 2022-10-07. https://timesofindia.indiatimes.com/city/bhopal/bhopal-gold-part-of-moti-masjid-finial-on-dome-stolen/articleshow/94692475.cms. 
  2. Ali, Munshi Kudrat (1908). Bhopal State Gazetteer Vol. 3. பக். 98. http://archive.org/details/in.ernet.dli.2015.181554. 
  3. Sharma, Jyoti Pandey. "Sacralizing the City: The Begums of Bhopal and their Mosques". p. 157.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதி_பள்ளிவாசல்,_போபால்&oldid=3908182" இலிருந்து மீள்விக்கப்பட்டது