மொனராகலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Arularasan. G (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:30, 14 அக்டோபர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
மொனராகலை
நாடு இலங்கை
மாகாணம்ஊவா மாகாணம்
மாவட்டம்மொனராகலை மாவட்டம்
நேர வலயம்ஒசநே+05:30 (இலங்கை நேரம்)

மொனராகலை (Moneragala, சிங்களம்: මොණරාගල) என்பது இலங்கையின் தெற்கே ஊவா மாகாணத்தில், மொனராகலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது கொழும்பு-மட்டக்களப்பு பிரதான பாதையில் அமைந்துள்ளது. இந்நகரம் மொனராகலை பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது. மொனராகலை தேர்தல் தொகுதியில் 101,638 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர்.[1]

பாடசாலைகள்

  • மொனராகலை ரோயல் கல்லூரி
  • விபுலானந்தா தமிழ்க் கல்லூரி
  • ஆலியவத்தை தமிழ்க் கல்லூரி
  • சிறீ கௌரி தமிழ் ஆரம்பப் பாடசாலை
  • சரசுவதி தமிழ் ஆரம்பப் பாடசாலை
  • கும்புக்கணை தமிழ் ஆரம்பப் பாடசாலை

மேற்கோள்கள்

  1. Election Divisions, மாவட்ட செயலகம், மொனராகலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொனராகலை&oldid=2587949" இலிருந்து மீள்விக்கப்பட்டது