மைக்ரோசாப்ட் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு கழக, அறிவியல் கல்விக்கழக மைக்ரோசாப்ட் விருது என்பது கணினிக் கணிப்பு முறைகளைப் பயன்படுத்தி அறிவியலின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய ஐரோப்பாவில் பணிபுரியும் அறிவிய்லாளர்களுக்கு அரசு கழகமும் அறிவியல் கல்விக்கழகமும் வழங்கும் ஆண்டுவாரி விருதாகும். இதற்கு மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி நிதியுதவி அளித்தது.

உயிரியல் அறிவியல் , இயற்பியல் அறிவியல் , கணிதம், பொறியியல் ஆகியவற்றை உள்ளடக்கிய கணினி மற்றும் அறிவியல் பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய எந்தவொரு ஆராய்ச்சி அறிஞருக்கும் இந்த விருது திறந்திருக்கும். அறிவியல் எல்லைகளை மேம்படுத்துவதற்கான அறிவியல், கணினி இடைமுக ஆராய்ச்சியின் முத்ன்மையையும் , ஐரோப்பாவிற்கு ஒரு போட்டி அறிவியல் தளத்தை வழங்கி ஐரோப்பிய அறிவிய்லாள்ர்களில் முதலீடு செய்வதன் முதன்யையும் இந்த பரிசு ஏற்றது. அறிவியல் கல்விக்கழக, அரசு கழக உறுப்பினர்களைக் கொண்ட குழுவால் விருது பெறுநர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்தப் பரிசு ஒரு கோப்பை, 250,000 யூரோ பணத் தொகையையும் கொண்டது , அதில் 7,500 யூரோ பரிசுத் தொகையாகும் , மீதமுள்ளது மேலும் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையாகும்.

The first award was made in 2006 and the last in 2009. It has now been replaced by the Royal Society Milner Award.

வெற்றி பெற்றவர்களின் பட்டியல்[தொகு]

Year Winner Affiliation Awarded for: Earmarked prize toward: Reference
2006 Dennis Bray University of Cambridge Computer simulated chemotaxis of E. coli Set-up of a computational facility to provide computational power for molecular simulations of bacterial chemotaxis.
2007 Giorgio Parisi La Sapienza quantum chromodynamics and spin glasses A project called IANUS that utilized field programmable gate arrays (FPGAs) as a simulator of complex systems.
2008 Nicholas Ayache INRIA medical image analysis Statistics of three-dimensional shapes, the combination of several imaging modalities, and the development of computational models combining anatomy and physiology.
2009 Peer Bork EMBL Computational analysis of the human microbiome.

மைக்ரோசாப்ட் விருது இன்று[தொகு]

இன்று மைக்ரோசாப்ட் பல்வேறு நாடுகளில் சிறந்த செயல்திறன் கொண்ட கூட்டாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.[1][2]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_விருது&oldid=3761480" இலிருந்து மீள்விக்கப்பட்டது