உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்ரோசாப்ட் ஆய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்ரோசாப்ட் ஆய்வு என்பது கணினி அறிவியல் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளும் மைக்ரோசாப்ட்டின் ஒரு பிரிவு ஆகும். இது 1991 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பல முன்னணி ஆய்வாளர்களை இது கொண்டுள்ளது.[1][2][3]

துறைகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dina Bass, Jack Clark (January 25, 2016). "How Microsoft plans to beat Google and Facebook to the Next Tech Breakthrough". Bloomberg. Retrieved November 3, 2021.
  2. "Rick Rashid: Emeritus Researcher". Microsoft.
  3. McCraken, Harry (13 February 2019). "Still Boldly Going". Fast Company.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_ஆய்வு&oldid=4102370" இலிருந்து மீள்விக்கப்பட்டது