உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்ரிசாலசு நூடிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்ரிசாலசு நூடிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மைக்ரோசாலிடே
பேரினம்:
மைக்ரிசாலசு
இனம்:
நூ. நூடிசு
இருசொற் பெயரீடு
மைக்ரிசாலசு நூடிசு
(பிள்ளை, 1978)

மைக்ரிசாலசு நூடிசு (Micrixalus nudis) என்பது மைக்ரிக்கலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும்.இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. S.D. Biju, Sushil Dutta, Robert Inger (2004). "Micrixalus nudis". IUCN Red List of Threatened Species 2004: e.T58382A11763947. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58382A11763947.en. https://www.iucnredlist.org/species/58382/11763947. பார்த்த நாள்: 16 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரிசாலசு_நூடிசு&oldid=4095558" இலிருந்து மீள்விக்கப்பட்டது