மேயின் ஹூன் நா
தோற்றம்
மைன் ஹூ நா (இந்தி: मैं हूँ ना) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும், ஃபராஹ் கான்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷா ருக் கான், சுஷ்மிதா சென் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
| மைன் ஹூ நா | |
|---|---|
| இயக்கம் | ஃபராஹ் கான் |
| தயாரிப்பு | ஷா ருக் கான், கௌரி கான், சஞ்ஜீவ் சௌவ்லா, ராட்டன் ஜெயின் |
| கதை | ஃபராஹ் கான்; ராஜேஷ் சாதி; அப்பாஸ் டைர்வாலா |
| இசை | ஜாவேத் அக்தர், அனு மாலிக் |
| நடிப்பு | ஷா ருக் கான், சுஷ்மிதா சென், சையத் கான், அம்ரிதா ராவ் |
| விநியோகம் | ரெட் சில்லீஸ் என்டர்டைன்மெண்ட், ஈரோஸ் இன்டர்நேஷனல் |
| வெளியீடு | ஏப்ரல் 30, 2004 |
| ஓட்டம் | 179 |
| மொழி | ஹிந்தி |