மேக்ரோமிடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ரோமிடியா
Macromidia
மேக்ரோமிடியா தொனால்டி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஓடனேட்டா
குடும்பம்:
சிந்தேமெசிடிடே
பேரினம்:
இடியோனிக்சு
இனம்:
இ. கோமண்டகென்சிசு
இருசொற் பெயரீடு
இடியோனிக்சு கோமண்டகென்சிசு
மார்ட்டின், 1907[1]

மேக்ரோமிடியா (Macromidia) என்பது சின்தெமிசுடிடே குடும்பத்தில் உள்ள தட்டாரப்பூச்சி பேரினமாகும். இது முன்பு கார்டுலிடேயின் துணைக்குடும்பமாக கருதப்பட்டது.[2] உலக ஒடோனாட்டா பட்டியலின்படி, இந்த சிற்றினமானது இன்செர்டே சேடிசு எனக் கருதப்பட்டது. இப்பேரினம் பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[3]

  • மேக்ரோமிடியா இசிடாய்
  • மேக்ரோமிடியா தொனால்டி

மேற்கோள்கள்[தொகு]

  1. Martin, René (1906). Collections zoologiques du baron Edm. de Selys Longchamps. Cordulines. 17. பக். 79. https://www.biodiversitylibrary.org/page/48463639. 
  2. Dijkstra, K.D.B. (2013). "The classification and diversity of dragonflies and damselflies (Odonata). In: Zhang, Z.-Q. (Ed.) Animal Biodiversity: An Outline of Higher-level Classification and Survey of Taxonomic Richness (Addenda 2013)". Zootaxa 3703 (1): 36–45. doi:10.11646/zootaxa.3703.1.9. http://www.biotaxa.org/Zootaxa/article/viewFile/zootaxa.3703.1.9/4279. 
  3. Paulson, D.; Schorr, M.; Abbott, J.; Bota-Sierra, C.; Deliry, C.; Dijkstra, K.-D.; Lozano, F. (2023). "World Odonata List". OdonataCentral, University of Alabama. Retrieved 14 Mar 2023
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்ரோமிடியா&oldid=3739902" இலிருந்து மீள்விக்கப்பட்டது