மேக்ரோபிராக்கியம் கான்காக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேக்ரோபிராக்கியம் கான்காக்கி
Macrobrachium hancocki, adulte male.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலிகள்
துணைத்தொகுதி: கிறஸ்டேசியா
வகுப்பு: மலக்கோஸ்டிரக்கா
வரிசை: பத்துக்காலிகள்
உள்வரிசை: கரிடியா
குடும்பம்: பேலிமோனிடே
பேரினம்: மேக்ரோபிராக்கியம்
இனம்: மே. கான்காக்கி
இருசொற் பெயரீடு
மேக்ரோபிராக்கியம் கான்காக்கி
கோல்தூயிசு, 1950

மேக்ரோபிராக்கியம் கான்காக்கி (Macrobrachium hancocki) என்பது நன்னீர் இறால் வகைகளுள் ஒன்றாகும். இது கோஸ்ட்டா ரிக்கா தென்பகுதியிலிருந்து கொலம்பியா வரையும், கோக்கோசு தீவுகள், கலபாகசு தீவுகளில் காணப்படுகிறது.[1] இந்த இறால் சதுப்புநிலங்கள், தேங்கி நிற்கும் நீர்க்குட்டைகளில் காணப்படும். இந்த இறால் சிற்றினம் 1958ஆம் ஆண்டு முதன் முதலாகக் கண்டறியப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]