மெனைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெனைடீ
மேனீ ஒப்லோங்காவும் (Mene oblonga) & மேனீ ரோம்பியாவும் (Mene rhombea)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: மெனைடீ
பேரினம்: மேனீ
இனங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

மெனைடீ (Menidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் மேனீ என்னும் பெயர் கொண்ட ஒரேயொரு பேரினம் மட்டுமே உள்ளது. மெனெ (Mene) என்றால் பிறை நிலவு (cresent) என்று பொருள். இம்மீனின் வடிவம் நிலவு போல் இருப்பதை ஒட்டி இம்மீன் கூடும்பத்துக்கு இப்பெயர் இடப்பட்டது. தமிழில் அம்பட்டன் கத்தி போல் இருப்பதால் இக்குடும்பத்தில் உள்ள பல மீன்களின் தமிழ்ப் பெயர்களில் அம்பட்டன் என்னும் சொல் உள்ளது.

இக் குடும்ப உறுப்பினங்கள்:


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெனைடீ&oldid=1352343" இலிருந்து மீள்விக்கப்பட்டது