மெக்மர்ரி கோட்டை
Appearance
மெக்மர்ரி கோட்டை
மெக்மர்ரி (1947-1962) | |
---|---|
நகரிய சேவைப் பகுதி (சிற்றூர்) | |
மெக்மர்ரி கோட்டை நகரிய சேவைப் பகுதி | |
அடைபெயர்(கள்): "மெக்மணி கோட்டை"[1] | |
குறிக்கோளுரை: எம்மிடம் ஆற்றல் உள்ளது | |
நாடு | கனடா |
மாகாணம் | ஆல்பர்ட்டா |
வலயம் | வடக்கு ஆல்பெர்ட்டா |
கணக்கெடுப்பு கோட்டம் | 16 |
சிறப்பு நகராட்சி | உட் பஃபல்லோ வட்டார நகராட்சி |
குடியேற்றம் | 1870 |
ஏற்பு[2] – சிற்றூர் – ஊர் – புது நகர் – நகரம் | மே 6, 1947 திசம்பர் 29, 1948 சூன் 30, 1964 செப்டம்பர் 1, 1980 |
கலைக்கப்பட்டது (நகரிய சேவை பகுதி) | ஏப்ரல் 1, 1995 |
பரப்பளவு (2011)[3] | |
• மொத்தம் | 59.89 km2 (23.12 sq mi) |
ஏற்றம் | 260 m (850 ft) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 61,374 |
• அடர்த்தி | 1,024.8/km2 (2,654/sq mi) |
• Municipal census (2015) | 78,382 |
See Demographics section for population counts from RM of Wood Buffalo's recent municipal censuses. | |
நேர வலயம் | ஒசநே−7 (MST) |
• கோடை (பசேநே) | ஒசநே−6 (MDT) |
Postal code span | |
இடக் குறியீடு(கள்) | 780, 587தொலைபேசிக் குறியீடு |
Highways | Highway 63 |
Waterways | Athabasca River Clearwater River |
இணையதளம் | RM of Wood Buffalo |
மெக்மர்ரி கோட்டை (Fort McMurray) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உட் பஃபல்லோ வட்டார நகராட்சியில் உள்ள நகரிய சேவை பகுதியாகும்.[6][7] இது ஆல்பெர்ட்டாவின் வடகிழக்கில் அதபசக்கா எண்ணெய் மணல்களின் நடுவே சுற்றிலும் தைகா சூழ்ந்துள்ள பகுதியில் உள்ளது. கனடாவின் எண்ணெய்வள தொழில்துறை முன்னேற்றத்தில் முதன்மை பங்காற்றியுள்ளது. 2016ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட தீவிரமான காட்டுத்தீயில் பல வீடுகள் நாசமாயின; குடிமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக ஓர் நகரமாக இருந்த மெக்மர்ரி கோட்டை, ஏப்ரல் 1, 1995இல் மாவட்டம் 143 இணைக்கப்பட்டு நகரிய சேவைப் பகுதியானது.[8]இது 1947க்கும் 1962க்கும் இடையே மெக்மர்ரி என்றே குறிப்பிடப்பட்டு வந்தது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Keith Gerein (April 4, 2012). "Highway 63 twinning vital issue in Fort Mac". Edmonton Journal (Postmedia Network) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 5, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405222237/http://www.edmontonjournal.com/business/Highway+twinning+vital+issue+Fort/6407887/story.html. பார்த்த நாள்: June 5, 2012.
- ↑ "Annexation History". Virtual Museum of Canada. பார்க்கப்பட்ட நாள் November 2, 2014.
- ↑ 3.0 3.1 "Census Profile – Fort McMurray, Alberta (Population Centre)". Statistics Canada. February 8, 2012. பார்க்கப்பட்ட நாள் February 8, 2012.
- ↑ "Alberta Private Sewage Systems 2009 Standard of Practice Handbook: Appendix A.3 Alberta Design Data (A.3.A. Alberta Climate Design Data by Town)" (PDF) (PDF). Safety Codes Council. January 2012. pp. 212–215 (PDF pages 226–229). Archived from the original (PDF) on அக்டோபர் 16, 2013. பார்க்கப்பட்ட நாள் October 8, 2013.
- ↑ வார்ப்புரு:Wood Buffalo Municipal Council
- ↑ "2010 Municipal Codes" (PDF). Alberta Municipal Affairs. April 1, 2010. பார்க்கப்பட்ட நாள் July 19, 2010.
- ↑ "Specialized and Rural Municipalities and Their Communities" (PDF). Alberta Municipal Affairs. April 1, 2010. Archived from the original (PDF) on ஜூலை 6, 2011. பார்க்கப்பட்ட நாள் July 10, 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Location and History Profile – Regional Municipality of Wood Buffalo". Alberta Municipal Affairs. February 2, 2010. பார்க்கப்பட்ட நாள் February 8, 2010.