மெக்மர்ரி கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்மர்ரி கோட்டை
மெக்மர்ரி (1947-1962)
நகரிய சேவைப் பகுதி (சிற்றூர்)
மெக்மர்ரி கோட்டை நகரிய சேவைப் பகுதி
அதபசக்கா ஆறும் மெக்மர்ரி கோட்டையும்
அதபசக்கா ஆறும் மெக்மர்ரி கோட்டையும்
அடைபெயர்(கள்): "மெக்மணி கோட்டை"[1]
குறிக்கோளுரை: எம்மிடம் ஆற்றல் உள்ளது
நாடுகனடா
மாகாணம்ஆல்பர்ட்டா
வலயம்வடக்கு ஆல்பெர்ட்டா
கணக்கெடுப்பு கோட்டம்16
சிறப்பு நகராட்சிஉட் பஃபல்லோ வட்டார நகராட்சி
குடியேற்றம்1870
ஏற்பு[2]
 – சிற்றூர்
 – ஊர்
 – புது நகர்
 – நகரம்

மே 6, 1947
திசம்பர் 29, 1948
சூன் 30, 1964
செப்டம்பர் 1, 1980
கலைக்கப்பட்டது (நகரிய சேவை பகுதி)ஏப்ரல் 1, 1995
பரப்பளவு (2011)[3]
 • மொத்தம்59.89 km2 (23.12 sq mi)
ஏற்றம்[4]260 m (850 ft)
மக்கள்தொகை (2011)[3]
 • மொத்தம்61,374
 • அடர்த்தி1,024.8/km2 (2,654/sq mi)
 • Municipal census (2015)78,382
 See Demographics section for population counts from RM of Wood Buffalo's recent municipal censuses.
நேர வலயம்MST (ஒசநே−7)
 • கோடை (பசேநே)MDT (ஒசநே−6)
Postal code spanT9H to T9K
தொலைபேசி குறியீடு780, 587
HighwaysHighway 63
WaterwaysAthabasca River
Clearwater River
இணையதளம்RM of Wood Buffalo

மெக்மர்ரி கோட்டை (Fort McMurray) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உட் பஃபல்லோ வட்டார நகராட்சியில் உள்ள நகரிய சேவை பகுதியாகும்.[6][7] இது ஆல்பெர்ட்டாவின் வடகிழக்கில் அதபசக்கா எண்ணெய் மணல்களின் நடுவே சுற்றிலும் தைகா சூழ்ந்துள்ள பகுதியில் உள்ளது. கனடாவின் எண்ணெய்வள தொழில்துறை முன்னேற்றத்தில் முதன்மை பங்காற்றியுள்ளது. 2016ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட தீவிரமான காட்டுத்தீயில் பல வீடுகள் நாசமாயின; குடிமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

முன்னதாக ஓர் நகரமாக இருந்த மெக்மர்ரி கோட்டை, ஏப்ரல் 1, 1995இல் மாவட்டம் 143 இணைக்கப்பட்டு நகரிய சேவைப் பகுதியானது.[8]இது 1947க்கும் 1962க்கும் இடையே மெக்மர்ரி என்றே குறிப்பிடப்பட்டு வந்தது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Keith Gerein (April 4, 2012). "Highway 63 twinning vital issue in Fort Mac". Edmonton Journal (Postmedia Network) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 5, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405222237/http://www.edmontonjournal.com/business/Highway+twinning+vital+issue+Fort/6407887/story.html. பார்த்த நாள்: June 5, 2012. 
  2. "Annexation History". Virtual Museum of Canada. பார்க்கப்பட்ட நாள் November 2, 2014.
  3. 3.0 3.1 "Census Profile – Fort McMurray, Alberta (Population Centre)". Statistics Canada. February 8, 2012. பார்க்கப்பட்ட நாள் February 8, 2012.
  4. "Alberta Private Sewage Systems 2009 Standard of Practice Handbook: Appendix A.3 Alberta Design Data (A.3.A. Alberta Climate Design Data by Town)" (PDF) (PDF). Safety Codes Council. January 2012. pp. 212–215 (PDF pages 226–229). Archived from the original (PDF) on அக்டோபர் 16, 2013. பார்க்கப்பட்ட நாள் October 8, 2013.
  5. வார்ப்புரு:Wood Buffalo Municipal Council
  6. "2010 Municipal Codes" (PDF). Alberta Municipal Affairs. April 1, 2010. பார்க்கப்பட்ட நாள் July 19, 2010.
  7. "Specialized and Rural Municipalities and Their Communities" (PDF). Alberta Municipal Affairs. April 1, 2010. Archived from the original (PDF) on ஜூலை 6, 2011. பார்க்கப்பட்ட நாள் July 10, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Location and History Profile – Regional Municipality of Wood Buffalo". Alberta Municipal Affairs. February 2, 2010. பார்க்கப்பட்ட நாள் February 8, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்மர்ரி_கோட்டை&oldid=3777783" இலிருந்து மீள்விக்கப்பட்டது