மெக்சிக்கோவின் மாநிலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெக்சிக்கோவின் மாநிங்கள் மெக்சிக்கோ நாட்டின் முதல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகும். மெக்சிக்கோவில் 31 மாநிலங்கள் உள்ளன.[1]மெக்சிக்கோவின் தலைநகரப் பகுதியான மெக்சிக்கோ கூட்டரசு மாவட்டம் தனி மாநிலமாக, 32ஆவது மாநிலமாக, கருதப்படுகின்றது.

மாநிலங்கள் அடுத்த நிலையில் நகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள்[தொகு]

மெக்சிக்கோவின் மாநிலங்கள்
மாநிலம் கொடி தலைநகரம் பரப்பளவு[2] மக்கள்தொகை (2010)[3] கூட்டரசில் அனுமதிக்கப்பட்ட
வரிசை
கூட்டரசில் அனுமதிக்கப்பட்ட
நாள்
அகுவாசுகேலியென்டெசு Flag of Aguascalientes.svg அகுவாசுகேலியென்டெசு 0056185,618 km2 (2,169 சது மை) 011849961,184,996 2424 185702051857-02-05[4]
பாகா கலிபோர்னியா Flag of Baja California.svg மெக்சிகாலி 07144671,446 km2 (27,585 சது மை) 031550703,155,070 2929 195201161952-01-16[5]
தெற்கு பாகா கலிபோர்னியா Flag of Baja California Sur.svg லா பாசு 07392273,922 km2 (28,541 சது மை) 00637026637,026 3131 197410081974-10-08[6]
கேம்பெச்சே Flag of Campeche.svg சான் பிரான்சிசுக்கோ டெ கேம்பெச்சே 05792457,924 km2 (22,365 சது மை) 00822441822,441 2525 186304291863-04-29[7]
சியாபாசு Flag of Chiapas.svg டக்சுட்லா குடியெர்ரேசு 07328973,289 km2 (28,297 சது மை) 047965804,796,580 1919 182409141824-09-14[8]
சியுவாயுவா Flag of Chihuahua.svg சியுவாயுவா 247455247,455 km2 (95,543 சது மை) 034064653,406,465 1818 182407061824-07-06[8]
கோயூலா1 4 Flag of Coahuila.svg சால்டில்லோ 151563151,563 km2 (58,519 சது மை) 027483912,748,391 1616 182405071824-05-07[8]
கோலிமா6 Flag of Colima.svg கோலிமா 0056255,625 km2 (2,172 சது மை) 00650,555 650,555 2323 185609121856-09-12[9][10]
துரங்கோ Flag of Durango.svg துரங்கோ விக்டோரியா 123451123,451 km2 (47,665 சது மை) 016329341,632,934 1717 182405221824-05-22[8]
யுவனொயுவாத்தோ Flag of Guanajuato.svg யுவனொயுவாத்தோ 03060830,608 km2 (11,818 சது மை) 054863725,486,372 022 182312201823-12-20[8]
கெர்ரேரோ Flag of Guerrero.svg சில்பான்சிங்கோ டெ லோசு பிராவோ 06362163,621 km2 (24,564 சது மை) 033887683,388,768 2121 184910271849-10-27[11]
இடால்கோ Flag of Hidalgo.svg பச்சுகா 02084620,846 km2 (8,049 சது மை) 026650182,665,018 2626 186901161869-01-16[12]
யாலிசுக்கோ Flag of Jalisco.svg குவாதலஹாரா 07859978,599 km2 (30,347 சது மை) 073506827,350,682 099 182312231823-12-23[8]
மெக்சிக்கோ Flag of Mexico (state).svg டோலுக்கா டெ லெர்தோ 02235722,357 km2 (8,632 சது மை) 1517586215,175,862 011 182312201823-12-20[8]
மெக்சிக்கோ நகரம் Flag of Mexico City.svg மெக்சிக்கோ நகரம் 014851,485 km2 (573 சது மை) 891865318,918,653 3232 201601292016-01-29[1]
மிச்சோவகேன் Flag of Michoacan.svg மோரெலியா 05864358,643 km2 (22,642 சது மை) 043510374,351,037 055 182312221823-12-22[8]
மோரெலோசு Flag of Morelos.svg கூர்னவாகா 0048934,893 km2 (1,889 சது மை) 017772271,777,227 2727 186904171869-04-17[13]
நயாரித் Flag of Nayarit.svg டெபிக் 02781527,815 km2 (10,739 சது மை) 010849791,084,979 2828 191701261917-01-26[14]
நியொவுலியோன்4 Flag of Nuevo Leon.svg மொன்டெர்ரி 06422064,220 km2 (24,800 சது மை) 046534584,653,458 1515 182405071824-05-07[8]
வஃகாக்கா Flag of Oaxaca.svg வஃகாக்கா டெ யுவாரெசு 09379393,793 km2 (36,214 சது மை) 038019623,801,962 033 182312211823-12-21[8]
புவெப்லா Flag of Puebla.svg புவெப்லா டெ சரகோசா 03429034,290 km2 (13,240 சது மை) 057798295,779,829 044 182312211823-12-21[8]
கெரேதரோ Flag of Queretaro.svg சான்டியேகோ டெ கெரேதரோ 01168411,684 km2 (4,511 சது மை) 018279371,827,937 1111 182312231823-12-23[8]
கின்தனா ரோ Flag of Quintana Roo.svg சேட்டுமால் 04236142,361 km2 (16,356 சது மை) 013255781,325,578 3030 197410081974-10-08[15]
சான் லூயிசு போத்தோசி Flag of San Luis Potosi.svg சான் லூயிசு போத்தோசி 06098360,983 km2 (23,546 சது மை) 025855182,585,518 066 182312221823-12-22[8]
சினாலோவா Flag of Sinaloa.svg குலியகான் 05737757,377 km2 (22,153 சது மை) 027677612,767,761 2020 183010141830-10-14[16]
சோனோரா2 Flag of Sonora.svg எர்மோசில்லோ 179503179,503 km2 (69,306 சது மை) 026624802,662,480 1212 182401101824-01-10[8]
தபாசுக்கோ5 Flag of Tabasco.svg வில்லாகெர்மோசா 02473824,738 km2 (9,551 சது மை) 022386032,238,603 1313 182402071824-02-07[8]
தமௌலிபாசு4 Flag of Tamaulipas.svg விக்டோரியா நகரம் 08017580,175 km2 (30,956 சது மை) 032685543,268,554 1414 182402071824-02-07[8]
இட்லக்சுகலா Flag of Tlaxcala.svg இட்லக்சுகலா 0039913,991 km2 (1,541 சது மை) 011699361,169,936 2222 185612091856-12-09[17]
வெராகுரூசு Flag of Veracruz.svg அலாப்பா 07182071,820 km2 (27,730 சது மை) 076431947,643,194 077 182312221823-12-22[8]
யுகாதன்3 Flag of Yucatan.svg மெரிடா 03961239,612 km2 (15,294 சது மை) 019555771,955,577 088 182312231823-12-23[8]
சாக்கடேகாசு Flag of Zacatecas.svg சாக்கடேகாசு 07553975,539 km2 (29,166 சது மை) 014906681,490,668 1010 182312231823-12-23[8]

குறிப்புகள்:

 1. கோயூலா யி டெக்சாசு என்ற பெயருடன் கூட்டரசில் இணைந்தது.
 2. எசுடாடோ டெ ஆக்சிடென்ட் என்ற பெயருடன் கூட்டரசில் இணைந்தது; சோனாரா யி சினலோவா எனவும் அங்கீகரிக்கப்பட்டது.
 3. யுகாதன் குடியரசில் முதலில் இணைந்தது;[18] தற்கால மாநிலங்களான யுகாதன், கேம்பெச்சே, கின்தன ரோ உள்ளடங்கிய ஆங்கிலம்:யுகாதன் கூட்டாட்சி குடியரசு) உருவானது; 1841இல் இது விடுதலை பெற்று இரண்டாவது யுகாதன் குடியரசு உருவானது. இறுதியாக 1848இல் மீண்டும் இணைந்தது.
 4. நியொவுலியோன், தமௌலிபாசு, கோயூலா மாநிலங்கள் 1840இல் நடைமுறைப்படி தன்னாட்சி பெற்று ரியோ கிராண்டு குடியரசு உருவானது. ஆனால் தங்கள் தன்னாட்சியை இவை நிறுவுவதற்கு முன்னரே மைய படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.[19]
 5. தபாசுக்கோ மாநிலம் மெக்சிக்கோவிடமிருந்து இருமுறை பிரிந்தது. முதலில் பெப்ரவரி 13, 1841இல் பிரிந்து மீண்டும் திசம்பர் 2, 1842இல் இணைந்தது. இரண்டாம் முறையாக நவம்பர் 9, 1846 முதல் திசம்பர் 8, 1846 வரை பிரிந்திருந்தது.
 6. கூட்டரசால் நிர்வகிக்கப்படும் வெகு தூரத்திலுள்ள ரெவில்யாகிகெடோ தீவுகளும் உள்ளடங்கியது.

மேற்சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 Agren, David (29 January 2015). "Mexico City officially changes its name to – Mexico City". தி கார்டியன். பார்த்த நாள் 30 January 2016.
 2. "INEGI". http://cuentame.inegi.gob.mx/monografias/default.aspx?tema=me. 
 3. Censo 2010
 4. "Calendario de Eventos Cívicos - Febrero". http://www.yucatan.gob.mx/servicios/c_civico/fechas.jsp?mes=2. 
 5. "Transformación Política de Territorio Norte de la Baja California a Estado 29". http://www.bajacalifornia.gob.mx/portal/nuestro_estado/historia/transformacion.jsp. 
 6. "Secretaria de Educación Publica". http://www2.sepdf.gob.mx/efemerides/consulta_efemerides.jsp?dia=8&mes=10. 
 7. "Secretaria de Educación Publica". http://www2.sepdf.gob.mx/efemerides/consulta_efemerides.jsp?dia=29&mes=4. 
 8. 8.00 8.01 8.02 8.03 8.04 8.05 8.06 8.07 8.08 8.09 8.10 8.11 8.12 8.13 8.14 8.15 8.16 8.17 8.18 "Las Diputaciones Provinciales" (in Spanish). p. 15. http://biblio.juridicas.unam.mx/libros/6/2920/11.pdf. 
 9. "Portal Ciudadano de Baja California". http://www.bajacalifornia.gob.mx/portal/nuestro_estado/historia/efemerides/en-diciembre.jsp. 
 10. "Universidad de Colima". http://elcomentario.ucol.mx/Noticia.php?id=1260333428. 
 11. "Erección del Estado de Guerrero". http://www.guerrero.gob.mx/?P=readart&ArtOrder=ReadArt&Article=2177. 
 12. "Congreso del Estado Libre y Soberano de Hidalgo". http://www.congreso-hidalgo.gob.mx/index.php?historia-de-las-divisiones-territoriales-de-los-municipios-del-estado-de-hidalgo-1. 
 13. "Enciclopedia de los Municipios de México". http://www.inafed.gob.mx/work/templates/enciclo/morelos/gobi.htm. 
 14. "Gobierno del Estado de Tlaxcala". http://www.tlaxcala.gob.mx/tlaxcala/enero-febrero.html. 
 15. "Gobierno del Estado de Quintana Roo". http://www.qroo.gob.mx/qroo/Estado/Historia.php. 
 16. "500 años de México en documentos". http://www.biblioteca.tv/artman2/publish/1830_135/Ley_Reglas_para_la_divisi_n_del_Estado_de_Sonora_y_Sinaloa.shtml. 
 17. "Portal Gobierno del Estado de Tlaxcala". http://www.tlaxcala.gob.mx/tlaxcala/nov-dic.html. 
 18. "La historia de la República de Yucatán". http://www.sobrino.net/Dzidzantun/la_historia_de_la_rep_yuc.htm. 
 19. "República de Río Grande, el País que no pudo ser." (in Spanish). http://www.ambosmedios.com/releases/2005/12/prweb321680.htm.