பாகா கலிபோர்னியா
பாகா கலிபோர்னியா | |||
---|---|---|---|
மாநிலம் | |||
|
|||
![]() |
|||
நாடு | ![]() |
||
தலைநகரம் | மெக்சிக்கலி | ||
நகராட்சிகள் | 5 | ||
மிகப் பெரும் நகரம் | இட்டீயுவானா | ||
அரசு | |||
• ஆளுநர் | யூசெனியோ எலோர்டி வால்த்தர் (PAN) | ||
• கூட்டரசு துணைவர்கள் | தேசிய செயல் கட்சி (மெக்சிக்கோ) (PAN): 8 | ||
• மெக்சிக்கோ செனட்டர்கள் | அலெசாண்டிரோ கான்சாலே (PAN) ராபேல் டியாசு (PAN) பெர்ணான்டோ காசுத்ரோ (PRI) |
||
பரப்பளவு Ranked 12th |
|||
• மொத்தம் | 69,921 | ||
மக்கள்தொகை (2005) | |||
• மொத்தம் | 2 | ||
HDI (2004) | 0.8233 - high தரவரிசையில்: 7வது]] |
||
ஐ. எசு. ஓ.3166-2 | MX-BCN | ||
அஞ்சல் சுருக்கம். | B.C. | ||
இணையதளம் | மாநில அரசின் வலைத்தளம் |
பாகா கலிபோர்னியா (Baja California) பாகா கலிபோர்னியா மூவலந்தீவின் வடபகுதியில் அமைந்துள்ள ஓர் மெக்சிக்க மாநிலம் ஆகும். இதன் தெற்கே தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலமும் கிழக்கே கலிபோர்னியா வளைகுடாவை அடுத்து சோனோரா மாநிலமும் உள்ளன. வடக்கில் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமான கலிபோர்னியா உள்ளது. பாகா கலிபோர்னியா என்பதன் தமிழாக்கம் "கீழ்ப்புற கலிபோர்னியா" என்பதாகும். இது மெக்சிக்கோ நாட்டின் மிகவும் வடக்கிலும் மிகவும் மேற்கிலும் அமைந்துள்ள மாநிலமாகும்.