மூன்றுமுறிப்பு, முல்லைத்தீவு

ஆள்கூறுகள்: 9°0′N 80°21′E / 9.000°N 80.350°E / 9.000; 80.350
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றுமுறிப்பு
Moondumurippu
கிராமம்
மூன்றுமுறிப்பு is located in இலங்கை
மூன்றுமுறிப்பு
மூன்றுமுறிப்பு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°0′N 80°21′E / 9.000°N 80.350°E / 9.000; 80.350
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுமாந்தை கிழக்கு

மூன்றுமுறிப்பு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு தென்மேற்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]