மூடு மந்திரம்
Appearance
மூடு மந்திரம் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | மனோபாலா |
தயாரிப்பு | ஏ. எஸ். இஸ்மாயில் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பிரபு ரேகா மலேசியா வாசுதேவன் ஜனகராஜ் எஸ். எஸ். சந்திரன் நிழல்கள் ரவி செந்தாமரை டிஸ்கோ சாந்தி லலிதாகுமாரி மாதுரி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு மந்திரம் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை மனோபாலா இயக்கினார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kalki (2009). Alai Osai [The Sound of Waves] (in ஆங்கிலம்). M.K. Subramanian. p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789382577935.
- ↑ "அப்பா... மகனே... சிவாஜி சென்டிமென்ட்!". Kungumam. 11 April 2016. Archived from the original on 13 December 2019. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
- ↑ "Moodu Manthiram (1989) Tamil Super Hit Film LP Vinyl Record by Shankar Ganesh". Disco Music Center. Archived from the original on 29 December 2022. பார்க்கப்பட்ட நாள் 29 December 2022.