முரசுமோட்டை

ஆள்கூறுகள்: 9°26′N 80°28′E / 9.433°N 80.467°E / 9.433; 80.467
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முரசுமோட்டை
Murasumoddai
கிராமம்
முரசுமோட்டை is located in இலங்கை
முரசுமோட்டை
முரசுமோட்டை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°26′N 80°28′E / 9.433°N 80.467°E / 9.433; 80.467
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகண்டாவளை

முரசுமோட்டை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு வடகிழக்கே சுமார் 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முரசுமோட்டை&oldid=3862669" இலிருந்து மீள்விக்கப்பட்டது