மும்தாஜ் அகமது கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்தாஜ் அகமது கான்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1994-99, 1999-04,2004-09, 2009-14
முன்னையவர்இப்ராகிம் பின் அப்துல்லா மஸ்கதி
தொகுதியாகுத்புரா
தெலங்காணா சட்டப் பேரவை
பதவியில்
2014-2018
முன்னையவர்"தொகுதி தெலங்காணாவிற்கு ஒதுக்கப்பட்டது"
பின்னவர்சையத் அகமது பாஷா குவாத்ரி
தொகுதியாகுத்புரா
தெலங்காணா சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
டிசம்பர் 2018
முன்னையவர்சையத் அகமது பாஷா குவாத்ரி
தொகுதிசார்மினார் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1949 (அகவை 74–75)
ஐதராபாத்து
அரசியல் கட்சிஅனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
பிற அரசியல்
தொடர்புகள்
மஜ்லிஸ் பாக்கோ தெக்ரீக்
பெற்றோர்
  • மறைந்த குலாம் கௌசு கான் (father)
வாழிடம்(s)பன்ச் மொகல்லா, ஐதராபாத்து

மும்தாஜ் அகமது கான் (Mumtaz Ahmed Khan ) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சார்மினார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தெலங்காணா சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். சட்டப் பேரவை சபாநாயகராகவும் இருந்தார். இவர் யாகுத்புரா தொகுதியிலிருந்து 1994 முதல் 2018 வரை ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.[1] தெலங்காணா சட்டப் பேரவையில் குழு சபாநாயகராகவும் இவர் கடமையாற்றுகிறார்.[2] [3]

இவர் ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் உறுப்பினராக உள்ளார். இது தெலங்காணாவின் தலைநகரான ஐதராபாத்தின் பாரம்பரிய அரசியலைக் கட்டுப்படுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mumtaz Ahmed Khan - All India Majlis-e-Ittehadul Muslimeen". Archived from the original on 23 February 2017.
  2. "Mumtaz Ahmed Khan takes oath as Telangana pro-tem speaker | INDToday". 16 January 2019.
  3. Mahesh, Koride (8 April 2009). "Baldia beginning to these MLA, MP netas". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 31 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்தாஜ்_அகமது_கான்&oldid=3843172" இலிருந்து மீள்விக்கப்பட்டது