முத்துக்குடை
Appearance
முத்துக்குடை (Muthukkuda) அல்லது "அரச குடைகள்" என்பவை தென்னிந்தியாயாவில் கோயில் விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் மிகவும் அலங்கார பட்டுக் குடைகள் ஆகும். இது முன்னர் அரச அதிகாரம் படைத்தத்தவர்களுக்கானதாக இருந்தது.[1] இவற்றின் பயன்பாடு குறிப்பாக கேரளத்தில் உள்ள சமய விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. [2]