பண்டிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டிகை அல்லது சமய விழா அல்லது திருநாள் சமயத்துடன் தொடர்புடையது. பல சமயத்தினரும் தங்கள் நம்பிக்கைகளுக்கேற்ப கொண்டாடும் அவர்களது சமய தெய்வங்கள்/தேவ தூதர்கள்/புனிதர்களின் சிறப்பு நாட்களைக் குறிப்பதாகும். இவை அவர்களது சமய நாட்காட்டியில் குறிப்பிட்ட வானியல் நிலைகளுக்கேற்ப அறிவிக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டிகை&oldid=2692598" இலிருந்து மீள்விக்கப்பட்டது