முண்டையூர் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயிலின் நுழைவாயில்

முண்டையூர் மகாதேவர் கோயில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் அஞ்சூரில் உள்ள, சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்து கோயில் ஆகும். [1] இக்கோயிலானது முண்டயூர் கிராமத்தில் மூலவர் சிவன் ஆவார். மூலவர் கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பரசுராம முனிவர் சிவபெருமானின் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. [2] இது கேரளாவின் 108 சிவன் கோயில்கல் ஒன்றாகும். [3] [4] [5] கோழிக்கோடு சாமோரின் படை போரில் ஈடுபட்டபோது முண்டயூர் சிவபெருமான் அவர்களைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது. [6]

விழாக்கள்[தொகு]

இக்கோயிலின் வருடாந்திர திருவிழா மார்ச்-ஏப்ரல் (மலையாள மாதம்: மீனம்) மாதத்தில் லட்சார்ச்சனைக்காக கொண்டாடப்படுகிறது. [7] சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-மார்ச் மாதத்தில் (மலையாள மாதம்: கும்பம்) கொண்டாடப்படுகின்ற மற்றொரு முக்கியமான திருவிழாவாகும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "108 Siva Temples". The Kerala Temples. {{cite web}}: Missing or empty |url= (help)
  2. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama; 8. Mundayoor or Mundoor Shiva Temple". {{cite web}}: Missing or empty |url= (help)
  3. Book Title: 108 Siva Kshetrangal, Author:Kunjikuttan Ilayath, Publishers: H and C Books
  4. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". Vaikhari. {{cite web}}: Missing or empty |url= (help)
  5. "Shiva Temples Listing Mundayur - Siva Temple". {{cite web}}: Missing or empty |url= (help)
  6. K.P. Padmanabha Menon, History of Kerala, Vol. IV, pp 86-87
  7. "Mundayur Mahadeva Temple". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 22 March 2012.
  8. "TEMPLES OF THRISSUR". kerala windows. {{cite web}}: Missing or empty |url= (help)