முஜாகித் ஜம்சீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முஜாகித் ஜம்சீட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 4
ஓட்டங்கள் - 27
மட்டையாட்ட சராசரி - 13.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 23
வீசிய பந்துகள் - 24
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 6.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு -/- 1/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], மே 3 2006

முஜாகித் ஜம்சீட் (Mujahid Jamshed, பிறப்பு: டிசம்பர் 6 1971), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நான்கில் கலந்து கொண்டுள்ளார். 1997 இல் பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முஜாகித்_ஜம்சீட்&oldid=2261309" இருந்து மீள்விக்கப்பட்டது