மிலே எடினாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிலே எடினாக்
Mile Jedinak
Mile Jedinak Antalyaspor.JPG
2009 இல் எடினாக்
சுய விவரம்
முழுப்பெயர்மைக்கேல் யோன் எடினாக்[1]
பிறந்த தேதி3 ஆகத்து 1984 (1984-08-03) (அகவை 37)
பிறந்த இடம்கேம்பர்டவுன், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா[2]
உயரம்1.88 மீ[3]
ஆடும் நிலைநடுக்கள வீரர்
கழக விவரம்
தற்போதைய கழகம்ஆஸ்டன் வில்லா
எண்15
இளநிலை வாழ்வழி
000சிட்னி யுனைட்டட்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2001–2006சிட்னி யுனைட்டட்84(12)
2003–2004→ வராஸ்தின் (கடன்)0(0)
2005→ சவுத் கோஸ்ட் யுனைட்டட் (கடன்)18(7)
2006–2009சென்ட்ரல் கோஸ்ட் மரைனர்சு45(8)
2009–2011கென்கிளெர்பிர்லிங்கி38(4)
2009–2010→ அந்தால்யாஸ்போர் (கடன்)28(5)
2011–2016கிறிஸ்டல் பேலஸ்165(10)
2016–ஆஸ்டன் வில்லா58(1)
தேசிய அணி
2003ஆத்திரேலியா கீ-209(0)
2008–ஆத்திரேலியா78(20)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 17 மே 2018.
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 21 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

மைக்கேல் யோன் "மிலே" எடினாக் (Michael John "Mile" Jedinak[4][5][6] பிறப்பு: 3 ஆகத்து 1984) ஆத்திரேலிய காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் ஆத்திரேலியத் தேசிய அணியின் தலைவராகவும், இங்கிலாந்தின் ஆஸ்டன் வில்லா அணியில் நடுக்கள ஆட்ட வீரராகவும் விளையாடுகிறார்.

இவர் ஆத்திரேலியத் தேசிய அணிக்காக 60 இற்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். 2014 முதல் அவ்வணியின் தலைவராக விளையாடி வருகிறார். 2010, 2014, 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளார். இரண்டு தடவைகள் ஆசியக் கோப்பை போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2015 ஆசியக் கோப்பைப் போட்டி ஆத்திரேலியாவில் நடந்த போது, இவர் தலைமையில் விளையாடி ஆத்திரேலிய அணி கோப்பையை வென்றது.

எடினாக் சிட்னி நகரில் பிறந்து வளர்ந்தவர். நத்தாலி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[7][8]

பன்னாட்டு விளையாட்டு விபரம்[தொகு]

21 சூன் 2018. அன்று இருந்த தகவல்களின் படி
ஆத்திரேலிய தேசிய அணி
ஆண்டு ஆட்டங்கள் கோல்கள்
2008 3 0
2009 5 0
2010 9 0
2011 15 3
2012 5 0
2013 5 0
2014 10 3
2015 9 5
2016 7 4
2017 5 3
2018 5 2
மொத்தம் 78 20

மேற்கோள்கள்[தொகு]

  1. "Barclays Premier League Squad Numbers 2013/14". Premier League. 16 August 2013. Archived from the original on 21 August 2013. https://web.archive.org/web/20130821225359/http://www.premierleague.com/en-gb/news/news/2013-14/aug/premier-league-squad-numbers-seasons-2013-14.html. பார்த்த நாள்: 17 August 2013. 
  2. "Mile Jedinak". Football Federation Australia. மூல முகவரியிலிருந்து 23 பிப்ரவரி 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 February 2016.
  3. "2018 FIFA World Cup Russia: List of players: Australia" (PDF). FIFA (10 June 2018). மூல முகவரியிலிருந்து 19 ஜூன் 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 June 2018.
  4. FFA TV (19 March 2017), Mile Jedinak's 15 goals for Australia, 17 November 2017 அன்று பார்க்கப்பட்டது
  5. "mȉo" (sh). பார்த்த நாள் 20 June 2018. "Míle"
  6. "jèdan (I)" (sh). பார்த்த நாள் 20 June 2018. "Jedínak"
  7. "Mile Jedinak's wife Natalie Peacock Jedinak". Fabwags.com. 15 November 2017
  8. "In June, Socceroos captain Mile Jedinak will be Australia’s most important man. Here’s some stuff you should know about him". News Ltd (21 May 2014). பார்த்த நாள் 22 May 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிலே_எடினாக்&oldid=3274165" இருந்து மீள்விக்கப்பட்டது