மிரினல் சைக்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிரினல் சைக்கியா
அசாம் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 மே 2016
முன்னையவர்பிசுமிதா கோகாய்
தொகுதிகும்டாய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 சூலை 1966
கோலாகாட்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பெற்றோர்Khageswari Saikia (Mother)

மிரினல் சைக்கியா (Mrinal Saikia) ( பிறப்பு- சூலை 28, 1966 இல் கோலாகாட், அசாம் ) அசாமின் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டில் கும்டாய் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] சைகியா அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னாள் ஆர்வலர் ஆவார்.[3]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரினல்_சைக்கியா&oldid=3859232" இலிருந்து மீள்விக்கப்பட்டது