அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி
நிறுவனர்பாரேஷ் பாருவா
தலைவர்அரவிந்தா ராஜ்கோவா
படைத்தலைவர்பாரேஷ் பாருவா
தொடக்கம்1979
கொள்கைஅசாம் மாநிலப் பிரிவினைவாதம்

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Assam) அல்லது யூஎல்எஃப்ஏ (ULFA) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஒரு போராளி அமைப்பாகும். 1979இல் உருவாக்கப்பட்டு 1990 முதல் இந்திய இராணுவத்திற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது. பாரேஷ் பாருவா இவ்வமைப்பின் தலைவர் ஆவார். இந்தியாவால் இவ்வமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.