மிரிக்
தோற்றம்
Mirik | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 26°53′13″N 88°11′13″E / 26.887°N 88.187°E | |
| நாடு | |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | டார்ஜிலிங் மாவட்டம் |
| அரசு | |
| • நிர்வாகம் | நகராட்சி |
| ஏற்றம் | 1,495 m (4,905 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 11,513 (urban) 46,374 (rural) |
| மொழிகள் | |
| • அலுவல் | நேபாளி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்) |
| மக்களவைத் தொகுதி | டார்ஜிலிங் மக்களவைத் தொகுதி |
| சட்டமன்றத் தொகுதி | குர்சியோங் சட்டமன்றத் தொகுதி |
மிரிக், இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். மிரிக் என்ற சொல், மிர்யோக் என்ற லெப்சா மொழிச் சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். அந்த லெப்சா மொழிச் சொல்லுக்கு தீயில் எரிந்த நகரம் என்று பொருள்.
போக்குவரத்து
[தொகு]மிரிக் சிலிகுரியில் இருந்து 52 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வான்வழியாகப் பயணிக்க பாக்டோக்ரா விமான நிலையம், தொடருந்தில் பயணிக்க புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் ஆகியவற்றை சென்றடையலாம்.