மினார்-இ-பாக்கித்தான்

ஆள்கூறுகள்: 31°35′33″N 74°18′34″E / 31.5925°N 74.3095°E / 31.5925; 74.3095
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினார்-இ-பாக்கித்தான்
Minar-e-Pakistan
مینارِ پاکستان (உருது)
மினார்-இ-பாக்கித்தான் is located in லாகூர்
மினார்-இ-பாக்கித்தான்
லாகூரில் அமைவிடம்
மினார்-இ-பாக்கித்தான் is located in பாக்கித்தான்
மினார்-இ-பாக்கித்தான்
பொதுவான தகவல்கள்
நிலைமைபாக்கித்தானின் தேசிய கோபுரம்
வகைபொது நினைவகக் கட்டிடம்
இடம்லாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
முகவரிகிரேட்டர் இக்பால் பூங்கா, வட்ட சாலை, லாகூர்
ஆள்கூற்று31°35′33″N 74°18′34″E / 31.5925°N 74.3095°E / 31.5925; 74.3095
கட்டுமான ஆரம்பம்23 மார்ச் 1960
நிறைவுற்றது21 அக்டோபர் 1968
உயரம்
கூரை92 மீட்டர்கள் (302 அடி)[1]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)நசுருதீன் முரத்-கான்
அமைப்புப் பொறியாளர்ஏ ரெஹ்மான் நியாஜி
சேவைகள் பொறியாளர்மியான் அப்துல் கனி முகல்
முதன்மை ஒப்பந்தகாரர்மியான் அப்துல் காலிக் நிறுவனம்

'மினார்-இ-பாக்கித்தான் (Minar-e-Pakistan; 'Mīnār-i Pākistān; உருது: مینارِ پاکستان, மொ.பெ. "பாகிஸ்தானின் கோபுரம்") பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இலாகூரின் மிகப்பெரும் நகரியப் பூங்காவான இக்பால் பூங்காவில் அமைந்துள்ள பொது நினைவகக் கட்டிடம் ஆகும்.[2] தெற்காசியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு தன்னாட்சியுடைய தனிநாடு கோரி 1940இல் மார்ச் 23ஆம் நாள் அகில இந்திய முசுலிம் லீக் கூடி இலாகூர் தீர்மானம் நிறைவேற்றிய இடத்தில் இந்தக் கோபுரம் 1960களில் கட்டப்பட்டது. பாக்கித்தான் கோபுரம் பல அரசியல் போராட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் அமைவிடமாக இருந்துள்ளது. அண்மையில் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் இங்கு போராட்டம் நடத்தியது.[3]

ஒளிப்படத் தொகுப்பு[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]


நூலடைவு[தொகு]

  • State of Human Rights in Pakistan. Pakistan, Human Rights Commission of Pakistan, 2004.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]