மிட்டாய் மம்மி
தோற்றம்
| மிட்டாய் மம்மி | |
|---|---|
| இயக்கம் | அவினாசி மணி |
| தயாரிப்பு | ஏ. ரத்னம் ராசி புரொடக்சன்ஸ் |
| இசை | வி. குமார் |
| நடிப்பு | ஜெய்சங்கர் கே. ஆர். விஜயா |
| வெளியீடு | ஏப்ரல் 10, 1976 |
| நீளம் | 3809 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மிட்டாய் மம்மி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-176. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)