மால்தாகியா
தோற்றம்
மால்தாகியா | |
|---|---|
கிராமம் | |
| அடைபெயர்(கள்): மால்தாகியா போகாரியா | |
| ஆள்கூறுகள்: 27°06′29″N 84°27′50″E / 27.108°N 84.464°E | |
| நாடு | |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | மேற்கு சம்பாரண் மாவட்டம் |
| தோற்றுவித்தவர் | முகமது பாகிம் அக்தார் |
| பெயர்ச்சூட்டு | மால்தாகியா போகாரியா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 10 km2 (4 sq mi) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 5,000 |
| • அடர்த்தி | 500/km2 (1,300/sq mi) |
| மொழிகள் இந்தி, போஜ்புரி | |
| • அலுவல் மொழி - இந்தி | இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
| வாகனப் பதிவு | BR-22 |
மால்தாகியா (Maldahia) என்பது இந்திய மாநிலமான பீகாரில் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமமானது 671 வீடுகளில் 3909 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. இந்த மக்கள் தொகையில் 52.13% ஆண்களும், 47.86% பேர் பெண்களும் இருந்தனர், மால்தாகியாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 46% ஆகும், இது தேசிய சராசரியான 74% ஐ விடக் குறைவு: ஆண் கல்வியறிவு 64.18% ஆகவும், பெண் கல்வியறிவு 35.81% ஆகவும் இருந்தது. மால்தாகியாவில் மக்கள் தொகையில் 24.68% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India 2011". Retrieved 12 March 2014.