மார்வன் நோய்த்தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்வன் நோய்த்தொகை
Marfan syndrome
ஒத்தசொற்கள் மார்வனின் நோய்த்தொகை
Marfan wrist.tiff
மார்வன் நோய்த்தொகையுள்ள தனியரின் நேரியல் மணிக்கட்டுக் குறி (மறுகையின் மணிக்கட்டைப் பிடிக்கும்போது கட்டை விரலும் சுண்டு விரலும் மேற்படிதல்).[1]
சிறப்பு மருத்துவ மரபியல்
அறிகுறிகள் நெட்டையான, ஒல்லியான உடலும் நீண்ட கைகளும் கால்களும் கை, கால் விரல்களும்[2]
சிக்கல்கள் பக்கக் கூன் ஊனம், ஈரிதழ்க் கவாடத் துருத்தல், தமனிக் குழல் வீக்கம்[2]
கால அளவு நெடுங்காலம் வரை[2]
காரணங்கள் உடலக் குறுமவக ஓங்கல் வகை)[2]
நோயறிதல் கெண்ட் வரன்முறை[3]
மருந்து Beta blockers, calcium channel blockers, ACE inhibitors[4][5]
முன்கணிப்பு இயல்பான ஆயுள் எதிர்பார்ப்பு[2]
Frequency 5,000 முதல் 10,000 பேருக்கு ஒருவருக்கு[4]

மார்வன் நோய்த்தொகை (Marfan syndrome) (MFS) இணைப்பிழைய மரபியல் கோளாறு ஆகும்.[2] நோய்த்தாக்க வீதம் ஆளுக்காள் மாறும்.[2] மார்வன் நோய்த்தொகை உள்ளவர்கள் நெட்டையாக நீளமான கைகளும் கால்களும் கை, கால் விரல்களும் பெற்றிருப்பர்.[2] இவர்கள் நெளிவானமூட்டுகளுடன் நன்றாக இயங்கும் திறனையும் பக்கக் கூன் ஊனத்தையும் பெற்றிருப்பார்.[2] இவர்கள் இதய, தமனிச் சிக்கல்களைப் பெற்றிருப்பர். குறிப்பாக ஈரிதழ்க் கவாடத் துருத்தலும் தமனிக்குழல் வீக்கமும் பெற்றிருப்பர்.[2][6] பிற தாக்கம் விளையும் உறுப்புகளாக நுரையீரல்கள், கண்கள், எலும்புகள் தண்டுவடநாண் உறை ஆகியன அமையும்.[2]

இது உடலக குறுமவக ஓங்கல் மரபியல் கோளாறாகும்.[2] இதன் 75% பெற்றோரிடம் இருந்தும் 25% புதிய சடுதி மாற்றத்தாலும் ஏற்படுகிறது.[2] இது நுண்ணாரிழைப் புரதங்களை உண்டாக்கும் மரபனில் சடுதிமாற்றத்தை விளைவித்து இயல்பற்ற இணைப்பிழையங்களை உருவாக்குகிறது.[2] கெண்ட் வரன்முறையால் நோயறியலாம்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Staufenbiel, Ingmar; Hauschild, Christian; Kahl-Nieke, Bärbel; Vahle-Hinz, Eva; von Kodolitsch, Yskert; Berner, Maike; Bauss, Oskar; Geurtsen, Werner et al. (2013-01-01). "Periodontal conditions in patients with Marfan syndrome - a multicenter case control study". BMC Oral Health 13: 59. doi:10.1186/1472-6831-13-59. பன்னாட்டுத் தர தொடர் எண்:1472-6831. பப்மெட்:24165013. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 "What Is Marfan Syndrome?" (October 1, 2010). மூல முகவரியிலிருந்து 6 May 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 May 2016.
  3. 3.0 3.1 "How Is Marfan Syndrome Diagnosed?" (October 1, 2010). மூல முகவரியிலிருந்து 11 June 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 May 2016.
  4. 4.0 4.1 4.2 "Marfan Syndrome" (2017). பார்த்த நாள் 5 November 2016.
  5. "How Is Marfan Syndrome Treated?" (October 1, 2010). மூல முகவரியிலிருந்து 11 June 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 May 2016.
  6. "What Are the Signs and Symptoms of Marfan Syndrome?" (October 1, 2010). மூல முகவரியிலிருந்து 11 June 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 May 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்வன்_நோய்த்தொகை&oldid=2595518" இருந்து மீள்விக்கப்பட்டது