மார்ட்டின் பிறீமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்ட்டின் பிறீமன்
Martin Freeman
Martin Freeman in 2018 (1).jpg
பிறப்பு8 செப்டம்பர் 1971 (1971-09-08) (அகவை 48)
ஆல்டர்ஷாட், ஹாம்சயர், இங்கிலாந்து
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1997–இன்று வரை
துணைவர்அமண்டா அப்பிங்டன் (2000இன்று வரை)
பிள்ளைகள்2

மார்ட்டின் பிறீமன் (ஆங்கிலம்:Martin Freeman) (பிறப்பு: 8 செப்டம்பர் 1971) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தி பில், ஷெர்லாக் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும், த ஹாபிட் 3 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_பிறீமன்&oldid=2714599" இருந்து மீள்விக்கப்பட்டது