மார்டி ஃபிஷ்
![]() | |
நாடு | ![]() |
---|---|
வாழ்விடம் | பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா |
உயரம் | 1.88 m (6 அடி 2 அங்) (6 அடி 2 அங்) |
தொழில் ஆரம்பம் | 2000 |
விளையாட்டுகள் | வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்) |
பரிசுப் பணம் | $5,815,885 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 265–190 (58.24%) |
பட்டங்கள் | 6(8) |
அதிகூடிய தரவரிசை | நம். 7 (August 15, 2011)[1] |
தற்போதைய தரவரிசை | நம். 8 (October 17, 2011)[1] |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | கா.இ (2007) |
பிரெஞ்சு ஓப்பன் | 3 சுற்று (2011) |
விம்பிள்டன் | கா.இ (2011) |
அமெரிக்க ஓப்பன் | கா.இ (2008) |
ஏனைய தொடர்கள் | |
ஒலிம்பிக் போட்டிகள் | ![]() |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 114–93 |
பட்டங்கள் | 8 |
அதியுயர் தரவரிசை | நம். 14 (ஜூலை 6, 2009) |
தற்போதைய தரவரிசை | நம். 49 (ஜூன் 6, 2011) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | கா.இ (2005, 2009) |
பிரெஞ்சு ஓப்பன் | 2 சுற்று(2002) |
விம்பிள்டன் | அ.இ (2009) |
அமெரிக்க ஓப்பன் | 3 சுற்று (2001, 2010) |
இற்றைப்படுத்தப்பட்டது: ஜூன் 6, 2011. |
மார்டி சிம்ப்சன் ஃபிஷ் (Mardy Fish, பிறப்பு: டிசம்பர் 9, 1981) ஒரு அமெரிக்க தொழில்முறை டென்னிஸ் வீரர் மற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் ஆவார். மார்டி ஃபிஷ், களிமண் ஆடுகளத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என அறியப்படுகிறது. ஃபிஷ் பிரதான ஏடிபி தொடர்களில் ஆறு போட்டிகளில் கோப்பையை வென்றுள்ளார்.