மார்டி ஃபிஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்டி ஃபிஷ்
நாடுஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்க நாடுகள்
வாழ்விடம்பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
உயரம்1.88 m (6 அடி 2 அங்) (6 அடி 2 அங்)
தொழில் ஆரம்பம்2000
விளையாட்டுகள்வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்)
பரிசுப் பணம்$5,815,885
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்265–190 (58.24%)
பட்டங்கள்6(8)
அதிகூடிய தரவரிசைநம். 7 (August 15, 2011)[1]
தற்போதைய தரவரிசைநம். 8 (October 17, 2011)[1]
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்கா.இ (2007)
பிரெஞ்சு ஓப்பன்3 சுற்று (2011)
விம்பிள்டன்கா.இ (2011)
அமெரிக்க ஓப்பன்கா.இ (2008)
ஏனைய தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிப் பதக்கம் (2004)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்114–93
பட்டங்கள்8
அதியுயர் தரவரிசைநம். 14 (ஜூலை 6, 2009)
தற்போதைய தரவரிசைநம். 49 (ஜூன் 6, 2011)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்கா.இ (2005, 2009)
பிரெஞ்சு ஓப்பன்2 சுற்று(2002)
விம்பிள்டன்அ.இ (2009)
அமெரிக்க ஓப்பன்3 சுற்று (2001, 2010)
இற்றைப்படுத்தப்பட்டது: ஜூன் 6, 2011.

மார்டி சிம்ப்சன் ஃபிஷ் (Mardy Fish, பிறப்பு: டிசம்பர் 9, 1981) ஒரு அமெரிக்க தொழில்முறை டென்னிஸ் வீரர் மற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் ஆவார். மார்டி ஃபிஷ், களிமண் ஆடுகளத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என அறியப்படுகிறது. ஃபிஷ் பிரதான ஏடிபி தொடர்களில் ஆறு போட்டிகளில் கோப்பையை வென்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Current ATP Rankings (singles)". atpworldtour.com. Association of Tennis Professionals.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்டி_ஃபிஷ்&oldid=3861861" இலிருந்து மீள்விக்கப்பட்டது