உள்ளடக்கத்துக்குச் செல்

மர்சேய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மார்சே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மர்சேய்
மர்சேயின் பழய துறைமுகம்
-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
மாநகராட்சிகள்16
அரசு
 • நகரமுதல்வர்திரு கொதின்
மக்கள்தொகை
8,55,393
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)


மார்சேயின் பரந்த தோற்றம்

மர்சேய் (பிரெஞ்சு: Marseille) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் நடுநிலக் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 855,393 (2013). மக்கள் தொகை வகையில் இது பிரான்சிலேயே இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். மேலும் இதுவே பிரான்சின் மிகப்பெரிய வர்த்தகத் துறைமுகமாகவும் உள்ளது.

சரித்திரம்

[தொகு]

சுமார் 30,000 ஆண்டுகளாக இந்கு மனிதர்கள் வசிக்கிறார்கள்.
இந்நகரம் மசிலியா என்ற பெயரில் கிமு 600 அளவில் பண்டைக் கிரேக்கத்து கடலோடிகளால் அழைக்கப்பட்டது.

மதம்

[தொகு]

மர்சேய் துறைமுக நகரமாகையால், எல்லா மனிதரையும், அவர்களின் மதங்களையும் அங்கே காணலாம்.

மதத்தினர் மக்கள்தொகை

ரோமன் மத்தோலிக்கர்

600,000

இஸ்லாமியர் 150,000/200,000
அர்மேனிய கிறிஸ்தவர் 80,000
யூதர் 80,000
சீர்திருத்த கிறிஸ்தவர் 10,000
கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர் 10,000
பௌத்தர் 3,000


இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மார்சே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்சேய்&oldid=3224070" இலிருந்து மீள்விக்கப்பட்டது