மார்சபிட் மலை
Appearance
மார்சபிட் மலை | |
---|---|
மார்சபிட் மலையின் செயற்கைக்கோள் படம் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,707 m (5,600 அடி) |
ஆள்கூறு | 2°19′N 37°58′E / 2.317°N 37.967°E |
புவியியல் | |
அமைவிடம் | கென்யா, கிழக்கு மாகாணம் |
நிலவியல் | |
மலையின் வகை | கேடய எரிமலை |
கடைசி வெடிப்பு | தெரியவில்லை |
மார்சபிட் மலை (Mount Marsabit) என்பது 6300 கிமீ² கென்யாவில் உள்ள கேடய எரிமலை ஆகும், கிழக்கு ஆப்பிரிக்க பிளவு மையத்திலிருந்து 170 கிமீ கிழக்கில், மார்சபைட் கவுண்டியில் மார்சபிட் நகருக்கு அருகில் உள்ளது. இது முதன்மையாக ஓலிகோசைன் மற்றும் பியோசைன் சகாப்தங்களுக்கு இடைபட்டக் காலத்தின் போது உருவானது, சில எரிமலை குமுறல்கள் சமீபத்தில் ஏற்பட்டது.
இந்த எரிமலைப் பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. மார்சபிட் தேசிய பூங்கா இப்பகுதியில் உள்ளது.
மேற்கோள்
[தொகு]- "Marsabit". Global Volcanism Program. சிமித்சோனிய நிறுவனம்.