மாயா ஏஞ்சலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏஞ்சலோ, 2013

மாயா ஏஞ்சலோ (Maya Angelou, Marguerite Annie Johnson, ஏப்ரல் 4, 1928 - மே 28, 2014, செயின்ட் லூயி, மிசௌரி) ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர். கவிஞர், நடிகை, நர்த்தகி, பாடகி, நாடகாசிரியர், பாடலாசிரியர், நாடகத்தயாரிப்பாளர், திரைப்படத்தயாரிப்பாளர், இயக்குனர், குடிமை உரிமைப் போராளி. இவர் இனவெறிக்கு எதிராகத் தனது வாழ்நாள் முழுக்கப் போராடியவர். இவர் திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார். ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்டவர். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன.

இவரது சுயசரிதை நூல்கள்[தொகு]

 • I Know Why the Caged Bird Sings (1969)
 • Ich weiß, warum der gefangene Vogel singt. மொழிபெயர்ப்பு - Harry Oberländer, Stroemfeld, Basel / Verlag Roter Stern, Frankfurt am Main 1980, ISBN 3-87877-134-7; Fischertaschenbuch 4742, Frankfurt am Main 1990, ISBN 3-596-24742-X; Unionsverlag, Zürich 2000, ISBN 3-293-20163-6.
 • Gather Together in My Name (1974): 1944- 1948
 • Singin' and Swingin and Getting Merry Like Christmas (1976): 1949-1955
 • Heart of a Woman (1981): 1957-62
 • All God's Children Need Traveling Shoes (1986): 1962-65
 • A Song Flung Up to Heaven (2002)
 • Mom & Me & Mom (2013)
 • Wouldn't Take Nothing for My Journey Now (1993)
 • Even the Stars Look Lonesome (1997)

இவரது குழந்தைகளுக்கான நூல்கள்[தொகு]

 • Life Doesn't Frighten Me (1993)
 • My Painted House, My Friendly Chicken and Me (1994)
 • Kofi and His Magic (1996)

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_ஏஞ்சலோ&oldid=3610552" இருந்து மீள்விக்கப்பட்டது