மாதவ ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதவ ராவ்
ஆர்டர் ஆஃப் தி இந்தியன் எம்பயர்
மைசூர் இராச்சியத்தின் 23வது திவான்
பதவியில்
சூன் 1941 – ஆகஸ்டு 1946
முன்னையவர்சர் மிர்சா இஸ்மாயில்
பின்னவர்சர் ஆற்காடு ராமசாமி முதலியார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 சூன் 1887
மச்சிலிப்பட்டணம், தற்கால ஆந்திரா, பிரித்தானிய இந்தியா
இறப்பு28 ஆகத்து 1972(1972-08-28) (அகவை 85)
பெங்களூர், இந்தியா
முன்னாள் கல்லூரிபச்சையப்பன் கல்லூரி, சென்னை
தொழில்ICS
இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழு உறுப்பினர்கள், அமர்ந்திருப்பவர்களில் மாதவ ராவ் இடமிருந்து முதல் நபர்

சர் திவான் மாதவ ராவ் (8 சூன் 1887 – 28 ஆகஸ்டு 1972) பிரித்தானிய இந்தியாவின் இந்தியக் குடிமைப் பணி அலுவலரும், மைசூர் இராச்சியத்தின் 23வது பிரதம அமைச்சராகவும் 1941 முதல் 1945 முடிய பணியாற்றியவர்.[1]திவான் பணி ஓய்வுக்குப் பின்னர் மாதவ ராவ் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் அம்பேத்கர் தலைமையிலான 7 பேர் கொண்ட இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவில் மாதவ ராவ் ஒரு உறுப்பினராக செயலாற்றியவர்.[2] [3]

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • World biography, Part 2. Institute for Research in Biography.. 1948. பக். 160. 
  • "Hirienniah and Madhava Rao".
  • "Ambedkar: The architect of Indian constitution Rao".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவ_ராவ்&oldid=3745741" இலிருந்து மீள்விக்கப்பட்டது