மாசுலா
தோற்றம்
மாசுலா | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 18°08′N 73°07′E / 18.13°N 73.12°E | |
| இந்தியா | |
| மாநிலம் | மகாராட்டிரா |
| மாவட்டம் | ராய்காட் மாவட்டம் |
| ஏற்றம் | 93 m (305 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 59,914 |
| மொழிகள் | |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 402105 |
| தொலைபேசி குறியீடு | 2149232240 |
| வாகனப் பதிவு | மகாராட்டிரா-06 |
| அருகில் உள்ள நகரம் | மங்கான் |
| சராசரி கோடை வெப்பநிலை | 36 °C (97 °F) |
மாசுலா (Mhasla) என்பது இந்தியா நாட்டின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும் .
நிலவியல்
[தொகு]மாசுலா 18.13°N 73.12°E இல் அமைந்துள்ளது.[1] சராசரியாக 93 மீட்டர்கள் (305 அடி) உயரத்தில் உள்ளது.
மக்கள்தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மசுலாவில் 59,914 மக்கள் உள்ளனர்.[2] மும்பை-கோவா நெடுஞ்சாலையில் இருந்து ஒரு மணிநேரம் மற்றும் மும்பையிலிருந்து 3 மணிநேரம் (190 கி.மீ.) தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Mhasla
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.