மாசிபத்திரி
தோற்றம்
| மாசிபத்திரி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Asterids
|
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | A. vulgaris
|
| இருசொற் பெயரீடு | |
| Artemisia vulgaris L 1753 not C.B. Clarke 1882 nor Mattf. 1926 | |
| வேறு பெயர்கள் [1] | |
|
Synonymy
| |
மாசிபத்திரி அல்லது மாசிப்பச்சை, (தாவர வகைப்பாட்டியல் : Artemisia vulgaris), mugwort[2] / common wormwood) இது ஒரு மூலிகை தாவரமாகும். தமிழ் மாதமான மாசி மாதத்தில் இதன் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால் இதற்கு மாசி பத்திரி என பெயர் பெற்றது.[3]
வளரியல்பு
[தொகு]இது மிதவெப்பமண்டலமான ஐரோப்பா, ஆசியா, தென்னாப்பிரிக்கா, அலாஸ்கா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Plant List, Artemisia vulgaris L.
- ↑ "BSBI List 2007". Botanical Society of Britain and Ireland. Archived from the original (xls) on 2015-01-25. Retrieved 2014-10-17.
- ↑ "கடவுளுக்கு சாத்தப்படும் மாசி பச்சை மாலை - நன்மைகள் உண்டு; ஆனால்..!". kalkionline.com (தமிழ்) - Aug 2024. Retrieved 2025-07-26.
- ↑ USDA PLANTS Database, "Profile for Artemisia vulgaris," http://plants.usda.gov/java/profile?symbol=ARVU .
- ↑ "Invasive Plant Factsheet: Common mugwort". ipm.cahnr.uconn.edu (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-07-26.
