உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கன் (நகரம்)

ஆள்கூறுகள்: 27°31′N 88°32′E / 27.52°N 88.53°E / 27.52; 88.53
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாங்கன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மங்கன்
—  நகரம்  —
மங்கன்
அமைவிடம்: மங்கன், சிக்கிம் , இந்தியா
ஆள்கூறு 27°31′N 88°32′E / 27.52°N 88.53°E / 27.52; 88.53
நாடு  இந்தியா
மாநிலம் சிக்கிம்
மாவட்டம் வடக்கு
ஆளுநர் சீனிவாச பாட்டீல், லட்சுமன் ஆச்சார்யா
முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங், பிரேம் சிங் தமாங்
மக்களவைத் தொகுதி மங்கன்
மக்கள் தொகை 4,644 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


956 மீட்டர்கள் (3,136 அடி)


மங்கன் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது வடக்கு சிக்கிம் மாவட்டத்தின் தலைநகரமாகும். இது மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ளது. சுற்றுலாவே இந்நகரத்தின் முக்கியமான பொருளாதார மூலமாக உள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1977 Sikkim government gazette" (PDF). sikkim.gov.in (in ஆங்கிலம்). Governor of Sikkim. p. 188. Archived from the original (PDF) on 22 July 2018. பார்க்கப்பட்ட நாள் 28 May 2019.
  2. "50th Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). 16 July 2014. p. 109. Archived from the original (PDF) on 2 January 2018. பார்க்கப்பட்ட நாள் 28 May 2019.
  3. Falling Rain Genomics, Inc - Mangan
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கன்_(நகரம்)&oldid=4101657" இலிருந்து மீள்விக்கப்பட்டது