மல்லிகைப் பூ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மல்லிகைப் பூ
இயக்குனர்என். எஸ். மணியம்
தயாரிப்பாளர்என். எஸ். மணியம்
கீதாலயா
இசையமைப்புவி. குமார்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுதிசம்பர் 7, 1973
நீளம்3930 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மல்லிகைப் பூ 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா, பிரமீளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பி.சுசீலாவின் குரலில் "நான் கொண்ட மாங்கல்யம் நாள்தோறும் நிலைத்திருக்க" என்ற பாடலும், டி.எம்.எஸ்., பி.சுசீலாவின் குரல்களில் "நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்" என்ற பாடலும் இடம் பெற்றுள்ளன.