மல்லிகைத்தீவு

ஆள்கூறுகள்: 9°18′N 80°43′E / 9.300°N 80.717°E / 9.300; 80.717
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லிகைத்தீவு
Malligaithivu
கிராமம்
மல்லிகைத்தீவு is located in இலங்கை
மல்லிகைத்தீவு
மல்லிகைத்தீவு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°18′N 80°43′E / 9.300°N 80.717°E / 9.300; 80.717
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

மல்லிகைத்தீவு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்கு வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகைத்தீவு&oldid=3871916" இலிருந்து மீள்விக்கப்பட்டது