மலேய சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேய சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
து. பெனின்சுலே
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் பெனின்சுலே
(சார்ப்பி, 1887)
வேறு பெயர்கள்
  • கருலாக்சு பெனின்சுலே

மலேய சிரிப்பான் (Malayan laughingthrush)(துரோகலோப்டெரான் பெனின்சுலே) என்பது ஒரு சிரிப்பான் சிற்றினம் ஆகும். சில காலம் இச்சிற்றினம் துரோகலோப்டெரான் எரித்ரோசெபாலத்தின் துணையினமாக சேர்க்கப்பட்டது. இந்த சிற்றினம் தாய்லாந்தின் தெற்கிலும், தீபகற்ப மலேசியாவிலும் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Malayan laughingthrush" (in ஆங்கிலம்). 2022-12-12. பார்க்கப்பட்ட நாள் 2023-07-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேய_சிரிப்பான்&oldid=3867738" இலிருந்து மீள்விக்கப்பட்டது