மலேய குள்ள மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டு மூஞ்சூறு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இயுலிபோடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
சன்கசு
இனம்:
ச. மலேயனசு
இருசொற் பெயரீடு
சன்கசு மலேயனசு
குளோசு, 1917[2]
மலேய மூஞ்சூறு பரம்பல்

மலேய குள்ள மூஞ்சூறு (Malayan pygmy shrew)(சன்கசு மலேயனசு) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது மலேசியா மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Laginha Pinto Correia, D. (2016). "Suncus malayanus". IUCN Red List of Threatened Species 2016: e.T21145A22289421. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T21145A22289421.en. https://www.iucnredlist.org/species/21145/22289421. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Kloss, C. B., 1917. On two new pygmy shrews from the Malay Peninsula. Journal of the Federation of Malay States Museum, 7: 127–128
  3. Thomas, O., 1893. On some new Bornean Mammalia. Annals and Magazine of Natural History, 65: 341–347.
  4. TY - JOUR AU - Omar, Hasmahzaiti AU - Adamson, Eleanor AU - Bhassu, Subha AU - Goodman, Steven AU - Soarimalala, Voahangy AU - Hashim, Rosli AU - Ruedi, Manuel PY - 2011/08/31 SP - T1 - Phylogenetic relationships of Malayan and Malagasy pygmy shrews of the genus Suncus (Soricomorpha: Soricidae) inferred from mitochondrial Cytochrome b gene sequences VL - 59 JO - The Raffles bulletin of zoology ER -
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேய_குள்ள_மூஞ்சூறு&oldid=3744384" இலிருந்து மீள்விக்கப்பட்டது