மலேசிய இராட்சத குச்சி கும்பிடுபூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய இராட்சத குச்சி கும்பிடுபூச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டாக்சோதெரிடே
பேரினம்:
பாராடாக்சோடெரா
இனம்:
பா. கார்னிகோலிசு
இருசொற் பெயரீடு
பாராடாக்சோடெரா கார்னிகோலிசு
வுட்-மேசன், 1889

பாராடாக்சோடெரா கார்னிகோலிசு (Paratoxodera cornicollis) என்பது பொதுவாக மலேசிய ராட்சத குச்சி கும்பிடுபூச்சி என்று அழைக்கப்படுகிறது. இது இந்தோனேசியாவின் சாவகம் தீவில் காணப்படும் ஒரு கும்பிடுபூச்சி சிற்றினம் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Roy, R. 2009. "Révision des Toxoderini sensu novo (Mantodea, Toxoderinae)." Revue suisse de zoologie 116, 93–183.
  2. [1] Tree of Life Web Project (2005).
  3. "Archived copy". Archived from the original on 2009-11-05. பார்க்கப்பட்ட நாள் 2009-11-05.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) Texas A&M UNiversity