மலய லாட வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலய லாட வௌவால்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: வௌவால்
குடும்பம்: லாட வௌவால்
பேரினம்: லாட வௌவால்
இனம்: R. malayanus
இருசொற் பெயரீடு
Rhinolophus malayanus
பான்ஹொட், 1903
Malayan Horseshoe Bat area.png
மலய லாட வௌவால் வசிப்பிடங்கள்

மலய லாட வௌவால் வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை கம்போடியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் காண்ப்படுகின்றன.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலய_லாட_வௌவால்&oldid=1407965" இருந்து மீள்விக்கப்பட்டது