உள்ளடக்கத்துக்குச் செல்

மலகாசி கொண்டைக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலகாசி கொண்டைக் குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கைப்சிபெடெசு
இனம்:
கை. மடகாசுகாரியன்செசு
இருசொற் பெயரீடு
கைப்சிபெடெசு மடகாசுகாரியன்செசு
(தாதியசு முல்லெர், 1776)
வேறு பெயர்கள்
  • துருடசு மடகாசுகாரியன்செசு பிலிப் & தாதியசு முல்லெர், 1776
  • இக்சோசின்குலா மடகாசுகாரியன்செசு கிரே, 1869

மலகாசி கொண்டைக் குருவி (Malagasy bulbul (Hypsipetes madagascariensis) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாடும் பறவை இனமாகும். இது தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் மடகாசுகர் மற்றும் பிற பிராந்திய தீவுகளில் காணப்படுகிறது.

வகைப்பாடு

[தொகு]

மலகாசி கொண்டைக் குருவி முதலில் டர்டஸ் பேரினத்தில் விவரிக்கப்பட்டது. மலகாசி கொண்டைகு குருவிக்கான மாற்று பெயர்களில் கருப்புக் கொண்டைக் குருவி, மடகாசுகர் கருப்புக் கொண்டைக் குருவி , மடகாசுகர் கொண்டைகு குருவி ஆகியவை அடங்கும். 'கருப்புக் கொண்டைக் குருவி' என்ற மாற்றுப் பெயரை, அதே பெயரில் உள்ள கருப்புச்சின்னான் இனத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது, இது முன்னர் ஓரின வகையாகக் கருதப்பட்டது.

துணை இனங்கள்

[தொகு]

இதில் மூன்று துணையினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [2]

  • H. m. madagascariensis - ( ஸ்டேடியஸ் முல்லர், 1776) : மடகாஸ்கர் மற்றும் கொமோரோ தீவுகளில் காணப்படுகிறது
  • H. m. grotei - ( பிரைட்மேன், 1929) : குளோரியோசோ தீவுகளில் காணப்படுகிறது
  • H. m. rostratus - ( ரிட்க்வே, 1893) : அல்டாப்ரா அட்டோலில் காணப்பட்டது

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2018). "Hypsipetes madagascariensis". IUCN Red List of Threatened Species 2018: e.T22713213A131969249. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22713213A131969249.en. https://www.iucnredlist.org/species/22713213/131969249. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. "Bulbuls". Retrieved 29 October 2017.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hypsipetes madagascariensis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மலகாசி_கொண்டைக்_குருவி&oldid=4420342" இலிருந்து மீள்விக்கப்பட்டது