மருளூமத்தை
Appearance
மருளூமத்தை (Xanthium) | |
---|---|
மருளூமத்தை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida
|
வரிசை: | ஆஸ்டெராலெஸ் Asterales
|
குடும்பம்: | ஆஸ்டெரேசியேAsteraceae
|
பேரினம்: | காந்த்தியம் Xanthium |
இனங்கள் | |
See text. |
மருளூமத்தை அல்லது பேயூமத்தை, ஆடையொட்டி, அமுக்கலா, ஒட்டுக்காய், ஒட்டாலி, கொட்டலிக்காய் (Cockleburs (Xanthium) என்ற பெயர்களால் அழைக்கப்படுவது ஆஸ்டெரேசியா என்னும் குடும்பத்தில் உள்ள பூக்கும் செடியாகும். இது அமெரிக்காவிலும் கிழக்கு ஆசியாவிலும் வளரும் நிலைத்திணை (தாவரம்).
இவை 50-120 செமீ உயரம் வளரும் ஆண்டுத் தாவரம். இதன் விதைகள் விலங்குகளின் உடல் மயிரில் சிக்கிக்கொள்வதால் பல இடங்களுக்குச் சென்று நன்றாக பரவி இச்செடி முளைக்கின்றது.
உசாத்துணை
[தொகு]- Everitt, J.H. (2007). Weeds in South Texas and Northern Mexico. Lubbock: Texas Tech University Press.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89672-614-2 - Robbins, W.W., M.K. Bellue and W.S. Ball. Weeds of California. State Department of Agriculture, Sacramento, California (1941).