ஆண்டுத் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Peas are an annual plant.

ஓர் ஆண்டு காலத்துக்குள் முளைத்து, வளர்ந்து, பூ பூத்து விதை உண்டாக்கி பின் மடியும் தாவரங்கள், ஆண்டுத் தாவரங்கள் என அழைக்கப்படும். (எடுத்துக்காட்டுகள்-நெல், வாழை, பருத்தி)


ஆண்டுத் தாவரங்கள் வாழ்க்கை காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் வளர்ச்சி நடைபெறும் . வளர்ச்சி நிறைவடைந்த பின் இறுதிப் பருவத்தில் இனப்பெருக்கம் நிகழும் .அதாவது பூ , பழம், வித்துக்கள் என்பவற்றை உருவாக்கி அவ்வாண்டிலேயே அல்லது அவ்வாண்டின் பின் இறுதியில் இத்தாவரங்கள் இறந்துவிடும்.தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கும். எ. கா: தக்காளி

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டுத்_தாவரம்&oldid=1341979" இருந்து மீள்விக்கப்பட்டது